மசூதி வழக்கின் தீர்ப்பு

img

அயோத்தி தீர்ப்பு: தலைவர்கள் கருத்து

அயோத்தி பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பு குறித்து  கருத்து தெரிவித்துள்ள தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் தீர்ப்பை மதித்து அமைதி காத்து மத  நல்லிணக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.